UPSC IN TAMIL ன் தேவை
தேவையும் எண்ணமும் ஒரு செயலை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.அதுபோன்ற ஒரு எண்ணத்தின் உதயமே UPSC IN TAMIL . தமிழில் UPSC க்கு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டியாகவும் மாணவர்களின் இயக்கமாகவும் செயல்படுவதே நம் நோக்கமாகும்.
UPSC IN TAMIL என்ன செய்கிறது......
தமிழில் TNPSC முதன்மை தேர்வுக்கும் UPSC முதன்மை தேர்வுக்கும் தமிழில் பதில் எழுத மாணவர்களை தயார் படுத்துவது.
உங்களின் பங்களிப்பு.......
UPSC IN TAMIL என்பது மாணவர்களின் இயக்கமே எனவே நீங்களும் வளர்ந்து மற்றவர்களை வளர்ச்சி பெற்றவராக மாற்ற வேண்டும்.அதற்கன வாயில்தான் இந்த அமைப்பு.உங்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் UPSC IN TAMIL மேலும் வலுப்பெற நீங்கள் உதவலாம்.
உங்கள் கருத்துக்கள் மற்றும் யோசனைக்கு இங்கு சொடுக்கவும்
No comments:
Post a Comment