DROP DOWN MENU
- முகப்பு
- முதல்நிலை தேர்வு
- முதன்மைத்தேர்வு கேள்வி பதில் பயிற்சி
- தலைப்பு வாரியாக பயிற்சி
- தேர்வு புத்தகங்கள்
- முக்கியமானவை
- UPSC பழைய வினாக்கள் பயிற்சி
- உத்வேகம்
- GROUP 2 MAINS
- சந்தேகங்கள் பகுதி
Search From This Blog
Showing posts with label சமூகம் (SOCIETY). Show all posts
Showing posts with label சமூகம் (SOCIETY). Show all posts
பாலியல் சீண்டல்களுக்குச் சட்டத் தீர்வு என்ன?
# நாளிதழ் வினாக்கள் #UPSCTAMIL #GENERAL STUDIES 1
Metoo movement brings out the issue of sexual harassment, among many others. Analyze the lacunae in India’s sexual harassment laws and what needs to done?
நாடெங்கும் பரவிவரும் ‘நானும் இயக்கம்’ பல அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் நிலையில், நீதித் துறை சார்ந்து பலரிடமும் ஒரு கேள்வி ஒலிப்பதைக் கேட்க முடிகிறது: பொதுவெளியில் சொல்லப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளை சட்டத்தளத்தில் எப்படி எதிர்கொள்வது – சட்டப்படி உரிய தீர்வுகாண என்ன வழி இருக்கிறது?
சட்டத்தின் போதாமைகள்
உள்ளபடி நம்மிடம் 1997 வரை பொதுவெளிகளில் செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள்/கொடுமைகள் இவற்றைத் தடுப்பதற்கே சட்டங்கள் இல்லை என்பதுதான் உண்மை. உடல்ரீதியான தாக்குதல்களைத்
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: இந்த வழக்கு ஏன் முக்கியமானதாகிறது?
#பின்னணி மற்றும் கருத்து ( BACKGROUND AND OPINION) #UPSCTAMIL #UPSCINTERVIEWTOPIC
சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் சபரிமலையில் மட்டும் இல்லை, இன்னும் பல இந்து கோயில்களிலும் இன்றளவும் கடைப்பிடிப்பட்டுவருகின்றன. இது போன்ற மதம் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்கும், உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கருதும் பெண்களின் சமத்துவத்துக்கான அடிப்படை உரிமைகளுக்கும் இடையே தொடர்ந்து எழும் பல முரண்பாடுகளைக் களைவதாக இவ்வழக்கின் தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதீகங்களின்படி சபரிமலை கோயிலின் மூலவரான ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் அமர்ந்திருப்பதால்தான், பூப்பெய்திய பெண்கள் கோயிலினுள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வாதங்கள் பெண்களின் தனிமனித உரிமை பற்றிய வாதங்களுக்கான பதிலாக அல்லாமல், மதத்தின் கோட்பாடுகளுக்கு அனுசரித்துப்போகின்றனவா இல்லையா என்ற கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றன.
சாதியமைப்பின் புதிய வடிவம்!
#நாளிதழ் வினாக்கள்
In the contex of growing Urbanisation how the caste in the indian society Changed its form over the Time.Discuss.
வளர்ந்து வரும் நகரமயமாக்கலில் இந்திய சமூகத்தில் சாதி எவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் மாறியுள்ளது.விவாதிக்க?

தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, சாதியமைப்பின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்ட ஒரு சமூகச் சூழலை உருவாக்குவதற்கான முன்னெடுப்பாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். எனினும், கேள்விகள் இன்னமும் இருக்கின்றன. அது உண்மையிலேயே சமூகப் படிநிலை இல்லாத நிலையின் பிரதிபலிப்பா? சாதியமைப்பு உண்மையிலேயே துடைத்தெறியப்படுகிறது என்று நாம் கருதிவிட முடியுமா?
விவசாயத்தில் பெண்மயமாக்கல்
General studies - 1 #UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL
Topic:Salient features of Indian Society, Diversity of India.
Role of women and women’s organization, population and associated issues, poverty and developmental issues, urbanization, their problems and their remedies.
Feminization of agriculture is a worrying trend. Identify the causes for this. What are the consequences and implications of such a trend?(UPSC CSE 2016)
விவசாயத்தில் பெண்மயமாக்கல் என்பது கவலைக்குரிய போக்கு.இதற்கான காரணங்களை அடையாளம் காணவும்.அத்தகைய போக்கின் விளைவுகளும் தாக்கங்களும் என்ன?
(UPSC CSE 2016)
Expected Question for UPSC exam (Tamil):
Discuss the role of women in farming in India. Also, discuss the problems faced by women farmers in India.
இந்தியாவில் விவசாயத்தில் பெண்களின் பங்கு பற்றி விவாதிக்கவும்.மேலும், இந்தியாவில் பெண்கள் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும்.
Critically comment on the role of women in agriculture in India, especially in the light of recent farm crisis gripping the country.
சமீபத்திய நாட்டை இறுகப் பற்றும் விவசாய நெருக்கடியை மனதில் வைத்து , இந்திய விவசாயத்தில் பெண்களின் பங்கைப் பற்றி விமர்சனம் செய்க.
Discuss the problems faced by women farmers in India. Also discuss how those problems could be solved.
இந்தியாவில் பெண்கள் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் அந்த பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும் என்பதை விவாதிக்க.
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் .
மூத்த குடிமக்களின் மேல் அக்கறை (2018 UPSC CSE (ENGLISH))
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY
CARING FOR OLD AGE (2018 UPSC CSE (ENGLISH))
மூத்த குடிமக்களின் மேல் அக்கறை (2018 UPSC CSE (ENGLISH))
ஆயுள் நீடித்தாலும் ஆயிரம் கவலைகள்?
மருத்துவத்துறை பரவலான வளர்ச்சி கண்டிருப்பதோடு இன்றைக்கு பலருக்கும் உடல் நலம் குறித்த அக்கறையும், விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. நமது வாழ்வியல் மாற்றம் மூலம் நோயற்ற வாழ்வை சாத்தியப்படுத்தி ஆயுளை அதிகரிக்க முடியும் என்றாலும், அதிக ஆயுளோடு வாழ்வதற்கு இசைவான சூழல் இங்கு இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும். இது பற்றி மருத்துவச் செயல்பாட்டாளரான அமீர்கானிடம் பேசினோம்.
முறைசாரா துறை வேலைவாய்ப்பை வரையறுக்க
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 3
Define informal sector employment.What type of
vulnerabilities are faced by workers in the informal sector in India ? Point
out the required Policy measures to ameliorate the social and Economic
hardship[s of Indian Informal sector Workers.(IES 2018)
முறைசாரா துறை வேலைவாய்ப்பை வரையறுக்க. இந்தியாவில் உள்ள முறைசாரா துறைகளில் என்ன வகையான பாதிப்புகள் எதிர்கொள்கின்றன? முறைசாரா துறை தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதாரம் உயர தேவையான கொள்கை நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுங்கள்.(IES 2018)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்
contact mail ID tnpscprime@gmail.com
இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள்
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 2
What are the major social issues related to Child labor in India?(IES 2018)
இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய சமூக பிரச்சினைகள் யாவை?(IES 2018)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்
contact mail ID tnpscprime@gmail.com
இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது.
நவீன இந்தியாவில் பெண்
General Studies- I:
Topic: Modern Indian history from about the middle of the eighteenth century until the present
Expected Question for UPSC exam (Tamil):
THE WOMEN'S QUESTIONS AROSE IN MODERN INDIA AS A PART OF THE 19TH CENTURY SOCIAL REFORM MOVEMENT. WHAT ARE THE MAJOR ISSUES AND DEBATES CONCERNING WOMEN IN THAT PERIOD? (UPSC CSE 2017)
நவீன இந்தியாவில் பெண் பற்றிய கேள்வியானது 19ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தங்களுள் ஒன்று. இந்த காலகட்டத்தில் நிலவிய முக்கிய பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் என்ன? (UPSC CSE 2017)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்
contact mail ID tnpscprime@gmail.com
contact mail ID tnpscprime@gmail.com
சமூகசீர் சமூகசீர்திருத்தகளும் வேதாந்தங்களும்
மேலைநாட்டு இலக்கியம், கல்வி, அரசியல் சிந்தனைகள், கலாசாரம் இவற்றுடன் புதிதாகத் தோன்றிய ‘மத்திய தர வகுப்பினர்’ என்ற பிரிவினரின் தாக்கத்தையும் முதலில் உணர்ந்த மாநிலம் வங்காளம் தான். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே கல்வி, சமயம், சமுதாயம் என்று
Subscribe to:
Comments (Atom)
.
Stay connect with SOCIAL MEDIA
-
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY USES AND ABUSES OF SOCIAL NETWORKING (UPSC CSE 2018 (ENGLISH)) சமூக வலைத்தளங்களை பயன்படுத்...
-
#அடிப்படை கற்றல் தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக...
-
# UPSC பழைய வினாக்கள் GS - 3 What is wetland? Explain the Ramsar concept of ‘wise use’ in the context of wetland conservation. Cite t...
-
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY THREATS TO THE ENVIRONMENT(UPSC CSE ENGLISH 2018) சுற்றுசூழல் அச்சுறுத்தல்கள் (UPSC CSE ENGL...
-
# அடிப்படை கற்றல் # அரசின் திட்டங்கள் (SCHEMES) # TNPSC MAINS
-
#UPSCTAMIL பரம்பரையாக வரும் மரபு பண்புக்கு காரணமாக இருக்கும் உயிர்மத்தின் பெயர்தான் 'மரபணு". ஆங்கிலத்தில் இதை ஜீன் என்று அழைக்கி...
-
General Studies- I: Topic : Modern Indian history from about the middle of the eighteenth century until the present Expected Question for...
-
#மூன்று மதிப்பெண் வினாக்கள் #TNPSC GROUP 1 MAINS # TNPSC பழைய வினாக்கள் வில்லியம் பெண்டிங் பிரபுவின் சமூக சீர்திருத்தங்கள் பற்...