நாம் பார்க்க இருப்பது கட்டுரை தாளைப் பற்றி. 250 மதிப்பெண்களை கொண்ட இந்த தாளில் கட்டுரைக்கு தலா 125 மதிப்பெண் என இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள தாளில் ஒவ்வொரு பகுதியிலும் நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியில் கொடுக்கப்பட்ட நான்கில் நாம் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இந்த தலைப்பைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக முக்கியம். ஏனென்றால் மொத்தத் தாளையும் சேர்த்து இரண்டு கேள்விகளுக்குத்தான் நாம் பதில் அளிக்கப்போகிறோம். இரண்டே கேள்விகள் என்பதால் ஒரு கேள்வியை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் தேர்ந்தெடுத்து சற்று பாதை மாறி நம் விடை சென்றுவிட்டால் 50 சதவிகித மதிப்பெண்கள் வரை ( 125 மதிப்பெண் வரை) நேரடியாக இழக்க நேரிடும்.
DROP DOWN MENU
- முகப்பு
- முதல்நிலை தேர்வு
- முதன்மைத்தேர்வு கேள்வி பதில் பயிற்சி
- தலைப்பு வாரியாக பயிற்சி
- தேர்வு புத்தகங்கள்
- முக்கியமானவை
- UPSC பழைய வினாக்கள் பயிற்சி
- உத்வேகம்
- GROUP 2 MAINS
- சந்தேகங்கள் பகுதி
Search From This Blog
Showing posts with label ESSAY. Show all posts
Showing posts with label ESSAY. Show all posts
மூத்த குடிமக்களின் மேல் அக்கறை (2018 UPSC CSE (ENGLISH))
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY
CARING FOR OLD AGE (2018 UPSC CSE (ENGLISH))
மூத்த குடிமக்களின் மேல் அக்கறை (2018 UPSC CSE (ENGLISH))
ஆயுள் நீடித்தாலும் ஆயிரம் கவலைகள்?
மருத்துவத்துறை பரவலான வளர்ச்சி கண்டிருப்பதோடு இன்றைக்கு பலருக்கும் உடல் நலம் குறித்த அக்கறையும், விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. நமது வாழ்வியல் மாற்றம் மூலம் நோயற்ற வாழ்வை சாத்தியப்படுத்தி ஆயுளை அதிகரிக்க முடியும் என்றாலும், அதிக ஆயுளோடு வாழ்வதற்கு இசைவான சூழல் இங்கு இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும். இது பற்றி மருத்துவச் செயல்பாட்டாளரான அமீர்கானிடம் பேசினோம்.
சமூக வலைத்தளங்களும் அதன் பயன்பாடுகளும்
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY
USES AND ABUSES OF SOCIAL NETWORKING (UPSC CSE 2018 (ENGLISH))
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதலும் மற்றும் துஷ்பிரயோகம் செய்தலும் (UPSC CSE 2018 (ENGLISH))
இன்றைய காலத்தில் இணையத்தில் பரிட்சயமான பெரியவர்கள் முதல், கணினியை கையாளத்தெரிந்த சிறு பிள்ளைகள் வரை ஒரு சேர தற்பெருமை அடித்துக்கொள்ளும் களம் தான் இந்த சமூக வலைத்தளங்கள் . இதில் நட்புறவுகள் மேம்படுத்தல், தகவல் பரிமாற்றங்கள் போன்ற சில பயன்கள் இருந்தாலும், மேலோங்கி நிற்பது அவரவர்களின் தற்பெருமைகளே . அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியின் மூலம் மேற்படி கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY
THREATS TO THE ENVIRONMENT(UPSC CSE ENGLISH 2018)
சுற்றுசூழல் அச்சுறுத்தல்கள் (UPSC CSE ENGLISH 2018)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.

காலநிலை மாற்றம்
# UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL
Alternative technologies for a climate change resilient India (2018 ESSAY PAPER)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்
முன்னுரை
புவியினுடைய வெப்பம் தொடர்ச்சியாக
அதிகரித்து வருதல், மழைவீழ்ச்சியில் சில பகுதிகளில் குறைவு அதே வேளை
குறைந்த மழைவீழ்ச்சியை பெற்ற ஒரு சில இடைவெப்ப முனைவு பிரதேசங்களில்
அதிகரித்து செல்லும் மழைவீழ்ச்சி, காற்றுக்கோலங்கள் மாறுபடுதல், காலநிலை
சார்த்த அனர்த்தங்களின்
பருவநிலை மாற்றம் என்றால் என்ன?
#அடிப்படை கற்றல்
சூரிய குடும்பத்தில் பூமி ஒரு சிறப்பு கிரகம் என்றால் மிகையாகாது. பூமி சூரியனுக்கு அருகில் உள்ளதால் அதிகமான சக்தியை நேரடியாக சூரியனிலிருந்து பெறுகிறது. பூமியை சுற்றியுள்ள வெப்பம் உயிரினங்கள்
இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் (DIGITAL EMPOWERMENT) பெற்ற சமுதாயமாக மாற்றும் திட்டம்
#ESSAY
அறிமுகம்
அறிமுகம்
இந்தியாவை டிஜிடல் அதிகாரம் பெற்ற சமுதாயமாகவும் அறிவார்ந்த பொருளாதாரமாகவும் மாற்றும் திட்டம் பங்கேற்கத்தக்க, உள்ளடக்கிய, பொறுப்பு நிறைந்த மற்றும் வெளிப்படையான அரசை உருவாக்கும் பின்னணியில் மிகப் பெரிய ஜனநாயகத்தை குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகரம் அளித்து அதனை ஒரு ஆழமான ஜனநாயகமாக மாற்றுவதற்கு டிஜிட்டல் இந்தியா ஒரு புதிய செயல்பாட்டுக்கு அழைப்பு விடுக்கிறது
பாராளுமன்ற முடக்கம் ஜனநாயகத்தில் ஆரோக்கியமற்ற போக்கு (CAPF 2018 )
NON PERFORMING PARLIAMENT, UNHEALTHY TREND IN DEMOCRACY (CAPF 2018 )
பாராளுமன்ற முடக்கம் ஜனநாயகத்தில் ஆரோக்கியமற்ற போக்கு (CAPF 2018 )
Topic: Essay
நன்றி : தமிழ் ஹிந்து
18-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்
18 வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை முடங்கின. இதற்கு, காவிரி மீது அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் காரணமாக இருந்தன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாகம் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி வாரத்தின் தொடக்க தினமான இன்றும் மக்களவை கூடியவுடன் அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். தங்கள் கைகளில் காவிரி பிரச்சினையை குறிப்பிட்டு பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
பருவநிலை மாற்றம்
Topic: ESSAY
பருவநிலை மாற்றம்: இனியும் விழிக்காவிட்டால் விளைந்திடும் 15 பேராபத்துகள்!
புவி வெப்பமடைதலின் கோர விளைவுகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக சீரிய அறிவியல் ஆய்வுத் தகவல்களுடன் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பருவநிலை மாற்ற ஐ.நா. மாநாடுகளில் புவி வெப்பமடைதல், கரியமிலவாயு வெளியேற்றம் ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அத்துடன், மேலும் உற்பத்தி நடவடிக்கைகள் பெருகவே செய்துள்ளன என்பதை உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் கவலையுடன் எதிர்நோக்குகின்றனர்.
அக்டோபர் புரட்சி:நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்?
பி.ஏ.கிருஷ்ணன்
ஜவகர்லால் நேரு சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் தி போர்மெண்ட் என்ற பத்திரிகையாளரிடம் பேட்டி கொடுக்கும்போது சொன்னார்: “எங்களுக்கு (புரட்சி நடந்த காலகட்டத்தில்) அக்டோபர் புரட்சிபற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் மார்க்சிய சோஷலிசத்தின் தாக்கத்தால் அது எழுந்தது என்றும் லெனினின் தலைமையில் அது நடந்தது என்றும் தெரியும். மார்க்சிசம் என்றால் என்னவென்று தெரியாது; ஆனால் எங்கள் ஆதரவு லெனினுக்கும் (அவரோடு போராடிய) மற்றவர்களுக்கும்தான்.”
மார்ட்டின் லூதர்
அ
க்டோபர் 31, 2017 காலை ஜெர்மனியின் தேவாலயத்தில் வழக்கத்துக்கு மாறாக கத்தோலிக்கப் பாதிரிமார்களும், ப்ராடஸ்டெண்ட் லூத்ரன் தேவாலயப் போதகர்களும் ஒன்றாகக் கூடிப் பிரார்த்தனை நடத்தினர். “எமது தேவனே, 500 ஆண்டுகள் முன் கிறிஸ்துவத்தின் இரு வேறு மார்க்கத்தினர் இங்கு தொடங்கிய மதச் சீர்திருத்தத்துக்கான வன்முறைகளும்,
Subscribe to:
Posts (Atom)
.
Stay connect with SOCIAL MEDIA
-
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY USES AND ABUSES OF SOCIAL NETWORKING (UPSC CSE 2018 (ENGLISH)) சமூக வலைத்தளங்களை பயன்படுத்...
-
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY THREATS TO THE ENVIRONMENT(UPSC CSE ENGLISH 2018) சுற்றுசூழல் அச்சுறுத்தல்கள் (UPSC CSE ENGL...
-
#அடிப்படை கற்றல் தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக...
-
# அரசின் திட்டங்கள் (SCHEMES) #TNPSC MAINS # அடிப்படை கற்றல்
-
#UPSCTAMIL உ லக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே! இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவை முத...
-
Topic: ESSAY பருவநிலை மாற்றம்: இனியும் விழிக்காவிட்டால் விளைந்திடும் 15 பேராபத்துகள்! புவி வெப்பமடைதலின் கோர விளைவுகளை விஞ்ஞானிகள...
-
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 2 How is the Finance Commission of India constituted? What do you know about the ter...
-
#மூன்று மதிப்பெண் வினாக்கள் #TNPSC GROUP 1 MAINS # TNPSC பழைய வினாக்கள் வில்லியம் பெண்டிங் பிரபுவின் சமூக சீர்திருத்தங்கள் பற்...