டாப்பர் டீனா டாபி சொல்லும் 5 வெற்றி ரகசியங்கள்!


Image result for tina dabi





UPSC IAS சிவில் சர்வீஸ் தேர்வில் முதலாம் இடம் பெற்றவர், டெல்லியை சேர்ந்த டீனா டாபி. அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், சாதிக்க நினைக்கும் இளம் பெண்களுக்கு தன்னுடைய ஆலோசனையை கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
''இந்த உலகம் ஆண்களால் நிரம்பியது. அவர்களின் ஆதிக்கத்தால் செயல்படுகிறது. இதில் பெண்கள் தங்களுக்கான இடத்தை வலுவாக பதிக்க வேண்டியது, அவசியமாகிறது. உங்களை நோக்கி வரும் விமர்சனங்களையோ, எதிரான வார்த்தைகளையோ உங்களை முன்னேற்றும் விதமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதை உங்கள் முன்னேற்றத்தில் காட்டுங்கள். எதற்காகவும் கவலைப்படாதீர்கள். வேதனையில் சுழலாதீர்கள். எதிர்க்கும் மன தைரியத்தை விட, அதை ஏற்றுக் கொண்டு முன்னேற்றத்தினை காட்டி, எதிர்வினையைத் தெரிவியுங்கள். உங்களுடைய உயரத்தை யாருக்காகவும் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

சுதந்திரமாகச் செயல்படுகிறதா சிபிஐ?

தவறு சிபிஐயிடம்(CBI) இல்லை; அரசு குறுக்கீட்டை நிறுத்துங்கள்

பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்தும் வகையிலும், சரியோ தவறோ, சட்டத்துக்கு உட்பட்டோ அல்லாமலோ என்று எந்த உத்தரவாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் நோக்கில் போலீஸ் சட்டம் – 1861 நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, போர் தொடர்பான செலவுகள் கடுமையாக அதிகரித்திருந்த நிலையில், நேர்மையற்ற சக்திகள் லஞ்சத்திலும் ஊழலிலும் ஈடுபடுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தச் சூழலுக்கு ஏற்ப செயல்படும் நிலையில், காவல் துறையும், பிற சட்ட அமலாக்க அமைப்புகளும் இல்லை என்று கருதப்பட்டது.

நிலைகுலைந்திருக்கும் சிபிஐ: கட்சி அரசியல் குறுக்கீடுகளிலிருந்து அமைப்புகளை விடுவியுங்கள்


# நாளிதழ் வினாக்கள் #UPSCTAMIL

'To be Free and neutral there is a need for Legislation for CBI' comment 

சிபிஐ சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். கருத்து தெரிவி 



Image result for CBI


நாட்டின் உயர் புலனாய்வு அமைப்பான சிபிஐக்குள் நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் நாட்டையே அதிரவைத்திருக்கின்றன. ஒரு நள்ளிரவில் நடந்த திடீர் மாற்றங்கள் பல விஷயங்களை அம்பலமாக்கியிருக்கின்றன. சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இருவரும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு, பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, அந்தப் பொறுப்புகள் புதியவர் ஒருவரின் கைகளில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் இடையேயான பனிப்போர் என்பதைத் தாண்டி, மோடி அரசு மீதான ரஃபேல் விமான பேர ஊழல் புகாரோடும் இந்த விவகாரம் தொடர்புபடுத்திப் பேசப்படுவது நாட்டின் உயர் அமைப்புகளிடம் மக்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மீதான மோசமான தாக்குதலாக மாறியிருக்கிறது.

பொது தாள் 4 (GS 4 எப்படி அணுகுவது)

Image result for upsc gs 4



இப்போது முதலில் பொதுப் பாடங்களின் நான்காவது தாளைப் பற்றி பார்ப்போம். இதில் வரும் தலைப்புகள் மற்ற தாள்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவை. நாம் படித்து மனதில் வைத்து எழுதும் விடைகளைவிட நம் மனதில் தோன்றும் நேர்மையான பதில்களுக்கும் நமது அணுகுமுறைக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய தாள் இது. ஏனென்றால் சுமார் 50 சதவிகித கேள்விகள் வழக்கு ஆய்வுகளாக (case study) அமைகின்றன. இதனால் நம்முடைய நேர்மை, நெறிமுறைகள், நாணயம், மனப்பான்மை ஆகியவை இந்த தாளில் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகிறது. 

வேற்றுமையில் ஒற்றுமை


#TNPSC GROUP 1 MAINS #TNPSC பழைய வினாக்கள்

வேற்றுமையில் ஒற்றுமை பற்றி விவரி (2011 G 1)


இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழிடச் சூழல், கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும் உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும்.இந்தியாவில் மொழி,இனம்,மதம்,நிறம்,வாழிடச் சூழல்,கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும்

கட்டுரைத் தாளில் (ESSAY) சாதிக்க 5 வழிகள்!

நாம் பார்க்க இருப்பது கட்டுரை தாளைப் பற்றி. 250 மதிப்பெண்களை கொண்ட இந்த தாளில் கட்டுரைக்கு தலா 125 மதிப்பெண் என இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள தாளில் ஒவ்வொரு பகுதியிலும் நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியில் கொடுக்கப்பட்ட நான்கில் நாம் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இந்த தலைப்பைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக முக்கியம். ஏனென்றால் மொத்தத் தாளையும் சேர்த்து இரண்டு கேள்விகளுக்குத்தான் நாம் பதில் அளிக்கப்போகிறோம். இரண்டே கேள்விகள் என்பதால் ஒரு கேள்வியை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் தேர்ந்தெடுத்து சற்று பாதை மாறி நம் விடை சென்றுவிட்டால் 50 சதவிகித மதிப்பெண்கள் வரை ( 125 மதிப்பெண் வரை) நேரடியாக இழக்க நேரிடும்.

“மூணு முறை தோல்வி, ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையானு கிண்டல்!" சௌமியா குமரன் I.F.S.



சௌமியா குமரன் I.F.S


“ஐ.எஃப்.எஸ் ங்கிறது சர்வதேச அளவுல இந்தியாவோட பங்கை தோள்ல தாங்குற மாதிரி. ஆனா, நான் அந்தப் பங்கை என் தலையில சுமப்பேன்”

“ 'சௌமியா உன் குடும்பத்தின் சூழ்நிலை என்னன்னு தெரியுமா? நீ பாட்டுக்கு படிக்கப்போறேன் படிக்கப்போறேன்னு சொல்லிட்டுத் திரியுறே. வயசும் ஏறிட்டே போகுது. உன் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பாரமா இருக்காம சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை பண்ணிட்டு போடி'னு என்னைப் பார்க்கும் சொந்தக்காரங்க அட்வைஸா கொட்டினாங்க. 'இவங்க சொல்ற மாதிரி குடும்பத்துக்கு பாரமாத்தான்

மெயின் தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி?


#கேள்வி - பதில் சவால் #UPSCTAMIL


Image result for upsc mains 2018


'முதன்மை தேர்வுகளை முடித்துவிட்டாலே பாதி கிணற்றைத் தாண்டிய கணக்குதான்' எனப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனுபவசாலிகள் கூறுவது வழக்கம். மெயின் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது நமக்கான போட்டி கூடவும் செய்கின்றது, குறையவும் செய்கிறது. போட்டியாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைகிறது. (UPSC தேர்வுகளைப் பொறுத்தவரை சுமார் 6 லட்சத்திலிருந்து 18 அல்லது 20 ஆயிரமாக) அதேசமயம் அதிக ஆற்றல்மிக்கவர்களே

வ.உ சிதம்பரனாரின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்க?


  

#மூன்று மதிப்பெண் வினாக்கள் 

                                

இந்திய விடுதலை இயக்கத்தில் வ.உ  சிதம்பரனாரின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்க?


Image result for va.vu.c





  • 3 மதிப்பெண் வினாவில் கேட்கும் போது ஏதேனும் 5 பாயிண்ட் எழுதினால் போதுமானது.
  • 8 மதிப்பெண் வினா எனில் குறைந்த பட்சம் 10 பாயிண்ட் எழுத வேண்டும்.

தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் கப்பலோட்டிய தமிழன் என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றி வைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். 
காங்கிரஸ் வரலாற்றில் மிதவாத அரசியல் வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் உதயமான அஹிம்சை வழிப் போராட்ட காங்கிரஸ் என மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். 
இதில் இரண்டாம் பகுதி காங்கிரசில் பால கங்காதர திலகரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு வ.உ.சி. அவர்கள் போராடினார்.

ஸ்டார்டிங்தான் ட்ரபிள்...மத்தபடி, அரசியலமைப்பில் ஸ்கோர் அள்ளலாம்!


Image result for polity by laxmikant 6th edition



 போட்டித்தேர்வுகள் வண்டி என்றால் பாலிட்டி(அரசியலமைப்பு) அதன் சக்கரங்கள். போட்டித்தேர்வுகள் உடல் என்றால் பாலிட்டிதான் அதன் இதயம். போட்டித்தேர்வுகள் ' அவெஞ்சர்ஸ் ' என்றால் பாலிட்டிதான் ' ஐயன் மேன்'  (Iron Man). இது மிக முக்கியமான பாடம்தான், ஆனால், சிலர் கூறுவதைப்போல மிகக் கடினமானது அல்ல. மனதை ஒருங்கிணைத்துக் கவனம் செலுத்தினால் எளிதாக பாலிட்டியலில் மதிப்பெண்களை அள்ளலாம். 


வில்லியம் பெண்டிங் பிரபு (கி.பி. 1828 – கி.பி. 1835)



#மூன்று மதிப்பெண் வினாக்கள் 

#TNPSC GROUP 1 MAINS #TNPSC பழைய வினாக்கள் 

வில்லியம் பெண்டிங் பிரபுவின் சமூக சீர்திருத்தங்கள் பற்றி குறிப்பு வரைக (2011 G 1)


Image result for வில்லியம் பெண்டிங் பிரபு




  • 3 மதிப்பெண் வினாவில் கேட்கும் போது ஏதேனும் 5 பாயிண்ட் எழுதினால் போதுமானது.
  • 8 மதிப்பெண் வினா எனில் குறைந்த பட்சம் 10 பாயிண்ட் எழுத வேண்டும்.


UPSC தேர்வுக்கு செய்தித்தாளை வாசிப்பது எப்படி ?

Image result for tamil news paper



’ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கிறியா...நிறைய நியூஸ் பேப்பர் படிப்பா!' - பெரும்பாலோனோர் நமக்கு கூறும் அறிவுரை இதுதான். அன்றாட நிகழ்வுகளாக செய்தித்தாள்களில் வரும் செய்திகள் சார்ந்த கேள்விகள் அனைத்தும் போட்டித்தேர்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதைக் கட்டாயம் படிக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும், ஆனால் எப்படிப் படிக்க வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை. 

ஐஏஎஸ் ஆக 3 வருடம் விடா முயற்சி... கேரளாவில் சப்-கலெக்டரான முதல் பார்வையற்ற பெண்




பிரஞ்ஜால் லெகன்சிங் பாட்டீல் கேரளா





கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், முதல் பார்வையற்ற பெண்  ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, பிரஞ்ஜால் லெகன்சிங் பாட்டீல் பொறுப்பேற்றுக் கொண்டார். 


மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகரைச் சேர்ந்தவர், பிரஞ்ஜால் லெகன்சிங் பாட்டீல். இவர், சிறுவயதிலேயே கண்பார்வையை இழந்தார். இருப்பினும், பெற்றோர் கொடுத்த ஊக்கத்தினால் தொடுதிரை உதவியுடன் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பிறகு, முப்பை சேவியர் கல்லூரியில் இளநிலை அரசியல் அறிவியல் பட்டப்படிப்பும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை கலை அறிவியல் படிப்பையும் முடித்தார். 

வேலையின்மை - என்றால் என்ன?


#அடிப்படை கற்றல் #UPSCTAMIL



Related image




வேலையின்மை (Unemployment): ஓர் அறிமுகம்

வேலையின்மைக்குப் பலவித வரையறைகள் இருந்தாலும், பொதுவாக வேலையில்லாமல் இருக்கும் நிலையே வேலையின்மை (Unemployment) ஆகும். அதாவது, வேலை செய்யக்கூடிய ஒருவர் வேலை தேடியும் (கடந்த ஒரு வருடத்தில் அல்லது ஒரு வாரத்தில்) அது கிடைக்கவில்லை எனில் அவரை வேலையில்லாதவர் என்கின்றோம்; செயல்திறன் உடைய தொழிலாளர்களில் (Active Labour Force) வேலை தேடி கிடைக்காதவர்களின் சதவீதம் வேலையின்மையின் சதவீதம் (Unemployment rate) எனப்படும்; வேலை செய்ய விரும்பாதவர்கள், இயலாதவர்கள் இதில் சேர்க்கப்படமாட்டார்கள்.


சாதியமைப்பின் புதிய வடிவம்!


#நாளிதழ் வினாக்கள்

In the contex of growing Urbanisation how the caste in the indian society Changed its form over the Time.Discuss.


வளர்ந்து வரும் நகரமயமாக்கலில் இந்திய சமூகத்தில் சாதி எவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் மாறியுள்ளது.விவாதிக்க?

Image result for indian english matrimony news



தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, சாதியமைப்பின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்ட ஒரு சமூகச் சூழலை உருவாக்குவதற்கான முன்னெடுப்பாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். எனினும், கேள்விகள் இன்னமும் இருக்கின்றன. அது உண்மையிலேயே சமூகப் படிநிலை இல்லாத நிலையின் பிரதிபலிப்பா? சாதியமைப்பு உண்மையிலேயே துடைத்தெறியப்படுகிறது என்று நாம் கருதிவிட முடியுமா?





Big Data என்றால் என்ன?



தேசிய நீர் கொள்கை என்றால் என்ன?


#அடிப்படை கற்றல் #UPSCTAMIL

Image result for national water policy


தேசிய நீர்வள ஆதாரங்கள் கழகமானது, நீர்வள ஆதாரங்களின் மேலாண்மை குறித்த விவகாரங்களை கையாளும் தேசிய நீர்கொள்கையை ஏப்ரல் 2002ல் ஏற்றுக்கொண்டது. இந்த கொள்கையானது, நீர் ஆதாரங்களை நிலையான மற்றும் திறனான முறையில் மேலாண்மை செய்வதற்க்கான அவசியத்தை முக்கியபடுத்துகிறது.

இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன?



#அடிப்படை கற்றல் #UPSCTAMIL



Image result for national food security act




இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (ஆங்கிலம்: National Food Security Bill - India) என்பது உணவை ஒர் அடிப்படை மனித உரிமையாக உறுதிசெய்து முன்மொழிந்துள்ள சட்டம் ஆகும். இது ஏழை மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இச் சட்டத்தால் சுமார் 67% அல்லது 80 கோடி ஏழை மக்கள் பலன் அடைவார் என்று இச் சட்டத்துக்கு ஆதரவானோர் கூறுகின்றார்கள்.


‘நானும் இயக்கம்': (#ME TOO) அத்துமீறுவோர்க்கான எச்சரிக்கை



உஜாலா(UJALA) திட்டம் என்றால் என்ன?



#அடிப்படை கற்றல் #UPSCTAMIL



ஒரு சாதாரண பல்பு எரியும் போது எரிசக்தி மிகவும் விரையமாகிறது. அந்த பல்பு எரிவதற்காக அனுப்பப்படும் மின்சக்தியில் ஐந்து சதவீதம் மட்டுமே வெளிச்சமாக மாறுகிறது. ஆனால் ஒரு சாதாரண பல்புக்கு வேண்டிய மின்சக்தியில் பத்தில் ஒருபங்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டு அதே அளவு பிரகாசமான ஒளியை எல்இடி (LED) என்கிற ஒளி உமிழும் டையோடுகளால் ஆன பம்புகள் தருகின்றன. எனினும் எல்இடி பல்புகளின் விலை அதிகமாக இருப்பதால் பலரும் அதைப் பயன்படுத்தவில்லை. அதனால் மின்சார சிக்கனமும் ஏற்படவில்லை. இதனைத் தாண்டி வருவதற்காக உஜாலா (UJALA) என்ற நிதி உதவித்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. எல்லாருக்கும் வாங்கத்தக்க விலையில் எல்இடி பல்புகளை வழங்கும் உன்னத ஜோதித்திட்டம் என்பதன் சுருக்கமே “உஜாலா” என்பதாகும்.





Image result for ujala scheme

நம் கலாம்

1.   1931-ம் ஆண்டு இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள சிறிய ராமேஸ்வரம் தீவில் பிறந்தாலும், பிற்காலத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்!
கலாமின் கேள்வி கேட்கும் குணத்தால் கவரப்பட்ட அஹமது ஜலாலுதீன், செய்தித்தாளைப் படிக்கவும் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை வாசிக்கவும் ஆலோசனை தந்தார்.


Image result for KALAM


கிசான் கடன் அட்டை திட்டம் என்றால் என்ன?

Image result for kisan card IN TAMIL


விவசாயி கடன் அட்டைத் திட்டம்



பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் குறிக்கோளாகும்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்றால் என்ன?

Image result for national green tribunal



#அடிப்படை கற்றல் #UPSCTAMIL


தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal , NGT) இந்திய அரசியலமைப்பின் 21வது சட்டப்பிரிவுக் கூற்றின் கீழ், சுற்றுச்சூழல்தொடர்பான பிணக்குகளை விரைவாக தீர்க்கவும் உயர்நீதிமன்றங்களில் நடப்பில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும் இந்தியக் குடிகளுக்கு நலம்மிகு சுற்றுச்சூழலுக்கான உரிமையை நிலைநாட்டவும் 2010இல் நிறுவப்பட்டது. இந்தத் தீர்ப்பாயத்தின் முதன்மை இருக்கை புது தில்லியிலும் கிளை இருக்கைகள் சென்னை, போபால், புனே மற்றும் கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டுள்ளன.

IRNSS திட்டத்திலிருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் நன்மை என்ன?


#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL

What do you understand by ‘Standard Positioning Systems’ and Precision
Positioning Systems’ in the GPS era ? Discuss the advantages India perceives
from its ambitious IRNSS programme employing just seven satellites. (UPSC CSE 2015)

'ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சிஸ்டம்ஸ்' மற்றும் ப்ரீசிஷன் பொசிஷனிங் சிஸ்டம்ஸ் மூலம் நீங்கள் என்ன புரிந்து கொள்ளுகிறீர்கள் ஏழு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி ஏவப்பட்ட லட்சிய IRNSS திட்டத்திலிருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் நன்மை என்ன?(UPSC CSE 2015)




Image result for irnss satellite system



நமாமி கங்கை மற்றும் தூய்மை கங்கை திட்டம்


#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL

Discuss the Namami Ganga and National Mission for Clean Ganga (NMCG) programmes and causes of mixed results from the previous schemes. What quantum leaps can help preserve the river Ganga better than incremental inputs ?

நமாமி கங்கை மற்றும் தூய்மை கங்கை திட்டம்  பற்றி விவாதிக்க.முந்தைய திட்டங்கள் இருந்து கலவையான  திட்ட  முடிவுகள்  மற்றும் அதற்கான காரணங்களை கூறுக.எந்த மாதிரியான விரைவு நடவடிக்கை  கூடுதல் உள்ளீடுகளை விட  கங்கை நதியை பாதுகாக்க உதவும்.



கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் 



Image result for namami gange logo

கங்கை நதி அதன் புனிதத்தினாலும்கலாச்சார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லைஇந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் அது முக்கியத்துவம் பெற்றதாகிறது . 2014ம் ஆண்டு நியூயார்க்கில் மாடிசன் சதுக்கத் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிநாம் கங்கையை சுத்தப்படுத்தினால் அது 40 சதவீத இந்திய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறினார். எனவே கங்கையை சுத்தப்படுத்தும் பணியும் ஒரு முக்கியமான பொருளாதார நிகழ்ச்சி தான்.

உடான் (UDAN) திட்டம் என்றால் என்ன?


#அரசின் திட்டங்கள் (SCHEMES)



DOWNLOAD --- திட்டம் 

புல்லட் ரயில் பற்றிய அடிப்படை அறிதல்.


#அடிப்படை கற்றல் #UPSCTAMIL



DOWNLOAD --- திட்டம் 

விவசாயத்தில் பெண்மயமாக்கல்


General studies - 1  #UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL 


Topic:Salient features of Indian Society, Diversity of India.

Role of women and women’s organization, population and associated issues, poverty and developmental issues, urbanization, their problems and their remedies.




Feminization of agriculture is a worrying trend. Identify the causes for this. What are the consequences and implications of such a trend?(UPSC CSE 2016)


விவசாயத்தில் பெண்மயமாக்கல் என்பது கவலைக்குரிய போக்கு.இதற்கான  காரணங்களை அடையாளம் காணவும்.அத்தகைய போக்கின்  விளைவுகளும் தாக்கங்களும் என்ன?

(UPSC CSE 2016)



Expected Question for UPSC  exam (Tamil):  


Discuss the role of women in farming in India. Also, discuss the problems faced by women farmers in India.


இந்தியாவில் விவசாயத்தில் பெண்களின் பங்கு பற்றி விவாதிக்கவும்.மேலும், இந்தியாவில் பெண்கள் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும்.

Critically comment on the role of women in agriculture in India, especially in the light of recent farm crisis gripping the country.

சமீபத்திய நாட்டை இறுகப் பற்றும் விவசாய நெருக்கடியை  மனதில் வைத்து , இந்திய விவசாயத்தில் பெண்களின் பங்கைப் பற்றி  விமர்சனம் செய்க. 

Discuss the problems faced by women farmers in India. Also discuss how those problems could be solved.

இந்தியாவில் பெண்கள் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் அந்த பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும் என்பதை விவாதிக்க.

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் . 


மரபணு மாற்றப்பட் உணவு என்றால் என்ன?



புத்தாக்கம் மற்றும் மாசுபடுதல்

GENERAL STUDIES - 3 #UPSCTAMIL #நாளிதழ் வினாக்கள்


Topic: Indian Economy and issues relating to planning, mobilization of resources, growth, development and employment.


With  reforms in the factors influencing growth, such as innovation and pollution lead to steady and sustain growth in the country comment.

புத்தாக்கம் மற்றும் மாசுபடுதல் போன்ற வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய காரணிகளில்  சீரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் பட்சத்தில், நாட்டில்  நீண்ட மற்றும் நிலைத்த வளர்ச்சியை விரைவாக எட்டமுடியும் கருத்து தெரிவி 

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் 


சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சி? - நோபல் பரிசு பெற்ற ஆய்வுகள் சொல்லும் உண்மை




பொருளாதாரத்தில் 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசினை அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின்  வில்லியம் நார்தாஸ் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பால் ரோமர்  ஆகிய இரு பொருளாதார அறிஞர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
முதலாமவர் உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பொருளாதார அளவீடுகளில் எவ்வாறு கணக்கிடுவது மற்றும் அப்பிரச்சினைகளை பொருளியல் கருவிகள் கொண்டு எவ்வாறு சரி செய்வது போன்ற ஆய்வுகளைச் செய்தவர்.

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN