நிதி ஆயோக் என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)






#ECONOMY  #TNPSC MAINS


திட்டக் குழுவை நீக்கி நிதி ஆயோக்-ஐ உருவாக்கும் அறிவிப்பை இந்திய பிரதமர் அறிவித்தார். வளர்ச்சியின் கட்டங்களில் முக்கிய வழிகாட்டுதலையும் வியூக உள்ளீடுகளையும் நிதி ஆயோக் வழங்கும்.


நோக்கங்கள்


கூட்டாச்சி அரசில் மாநிலங்களை விரைவாக செயல்படவைத்தல்.

கிராம அளவில் திட்டங்களை தீட்டி அதிகபட்ச வளர்ச்சியை எட்டுதல்.
பொருளாதார வளர்ச்சியில் உள்ள இடர்பாடுகளை களைவதில் அதிக கவனம் செலுத்துதல். 


பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் நாட்டின் பாதுகாப்பு திட்டங்களையும் இணைத்துக் கொள்ளுதல். 

கூடுதல் அறிவு, புதிய கண்டுபிடிப்பகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு உதவியளித்தல். 

பொருளாதாரத்துறைகள் துணைத் துறைகளுக்கு இடையே எழக்கூடிய பிரச்சனைகளை கலைவதற்கு அமைப்பை ஏற்படுத்துதல். 

நல்லரசு கொண்டு நாட்டில் உள்ள கலை வளங்களை ஆராய்ச்சி செய்தல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துதல்.

பணிகள்

வளர்சிக்கு தேவையான அடிப்படையான நிலையான கருத்து மற்றும் வழிகளை வழங்குதல். 


மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முழுமையான ஒத்துழைப்பை உருவாக்குதல். 

மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முக்கியமான கொள்கைகளில் தொழில்நுட்ப அறிவை வழங்குதல்.
நாட்டு வளர்ச்சிக்கான முன்னுரிமை மற்றும் கூட்டாண்மையை மாநிலங்களிடையே மேம்படுத்தி நாட்டை வலிமையானதாக்குதல். 

அமைச்சர்கள் மத்திய மாநில அரசுகளில் ஒத்துழைப்புடன் அரசின் திட்டங்களை அமுல்படுத்துதல். 

கிராம வளர்ச்சிக்கு திட்டமிட்டு அரசின் மூலம் வளர்ச்சியடைய செய்தல்.
சமூக வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய இடர்களை குறைத்தல். 

சர்வதேச தேசிய அனுபவசாலிகள், பயிற்சியாளர்கள், பங்குதாரர்களை கொண்டு அறிவு, புதிய கண்டுபிடிப்பு, தொழில் அதிபர்களுக்கு உதவி போன்றவைகளை ஏற்படுத்துதல்.




ஆங்கிலத்தில் அறிய வீடியோவை காணவும் 




NITI Aayog


The NITI Aayog (Hindi for Policy Commission), also National Institution for Transforming India, is a policy think tank of the Government of India, established with the aim to achieve Sustainable Development Goals and to enhance cooperative federalism by fostering the involvement of State Governments of India in the economic policy-making process using a bottom-up approach. Its initiatives include "15 year road map", "7-year vision, strategy and action plan", AMRUT, Digital India, Atal Innovation Mission, Medical Education Reform, agriculture reforms (Model Land Leasing Law, Reforms of the Agricultural Produce Marketing Committee Act, Agricultural Marketing and Farmer Friendly Reforms Index for ranking states), Indices Measuring States’ Performance in Health, Education and Water Management, Sub-Group of Chief Ministers on Rationalization of Centrally Sponsored Schemes, Sub-Group of Chief Ministers on Swachh Bharat Abhiyan, Sub-Group of Chief Ministers on Skill Development, Task Forces on Agriculture and Elimination of Poverty, and Transforming India Lecture Series.
It was established in 2015, by the NDA government, to replace the Planning Commission which followed a top-down model. The Prime Minister is the Ex-officio chairman. The permanent members of the governing council are all the state Chief Ministers, along with the Chief Ministers of Delhi and Puducherry, the Lieutenant Governor of Andaman and Nicobar, and a vice chairman nominated by the Prime Minister. In addition, temporary members are selected from leading universities and research institutions. These members include a chief executive officer, four ex-official members and two part-time members.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN