#TNPSC GROUP 1 MAINS #TNPSC பழைய வினாக்கள்
வேற்றுமையில் ஒற்றுமை பற்றி விவரி (2011 G 1)
இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழிடச் சூழல், கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும் உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும்.இந்தியாவில் மொழி,இனம்,மதம்,நிறம்,வாழிடச் சூழல்,கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும்
உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும்.
உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும்.
வேற்றுமையில் ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை
‘வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை: அவை
பேருக்கொரு நிறமாகும்
சாம்பல் நிறமொருக்குட்டி- கருஞ்
சாந்ர்து நிறமொருக் குட்டி
பாம்பு நிறமொருக்குட்டி- வெள்ளை
பாலி னிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலலும் – அவை
யாவும் ஒரு தரமன்றோ?
இந்த நிறம் சிறிதென்றும் – இஃ
தேற்றமென்றுஞ் சொல்ல லாமோ?
No comments:
Post a Comment