ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


# அரசின் திட்டங்கள் (SCHEMES), #GENERAL STUDIES III


Image result for Pradhan Mantri Jan Dhan Yojana 


இந்தியாவில் வங்கி பயன்பாடு 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 24.7 கோடி குடும்ங்களில் 14.5 குடும்பங்களே வங்கி சேவையை ஏதேனும் வகையில் பயன்படுத்துகின்றன. இந்திய வங்கியின் சமிபத்திய அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 73% விவசாயிகளுக்கு வங்கி கடன் வசதி கிடைக்கப் பெறுவதில்லை.
சரியான வங்கி கணக்குகள் இல்லை. இந்திய விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் பெறும் சூழல் நிலவுகின்றது, இந்திய விவசாயிகள் பெரும்பாலும் பருவமழையை நம்பியுள்ளதால், பருவமழை பொய்த்து விளைச்சல் பாதிக்கப்படும் பொழுது வருமானமற்ற நிலை ஏற்படுகின்றது. வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடிவதில்லை இதனால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இல்லையெனில் வாங்கிய பணத்துக்காக தங்கள் நிலத்தை வழங்கி நகரங்களை நோக்கி வேலைக்கு செல்கின்றனர். இதனால் வேளாண் தொழில் பாதிப்பு, வறுமை பெருக்கம், நகர்புற வேலையின்மை அதிகரிப்பு, குடிசை பகுதிகள் வளர்ச்சி சுகாதாரமற்ற நிலைக்கு காரணமாகின்றன.


பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் இலக்குகள்: 


தேசிய ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநரே ஜந்தன் யோஜனா திட்ட்டத்தின் இயக்குநராக இருப்பார். இந்த திட்டத்தை வெற்றிரகரமாக செலுத்த முதல் திட்டகாலம், இரண்டாம் திட்ட காலம் என இலக்குகளை பிரித்து ஜன்தன் யோஜனா திட்டங்கள் செயல்படும்.

முதல் திட்டகாலம் : 15 ஆஸ்ட்-2014 முதல் 15 இத்திட்டகாலத்தில் மூன்று அம்சங்கள் செயல்படுத்த அரசு செயல்பட்டது . அடுத்த வரும் ஜனவரி 26, 2015க்குள் 7.5 கோடி குடும்பங்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும். ஜீரோ பேலன்ஸ் தொகையில் வங்கி கணக்குக்கள் துங்கலாம். ஒரு ரூபாய் கூட வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வங்கி சேவை தொடர்பாக அடிப்படை அம்சங்கள் சேமிப்பு மற்றும் வங்கிகடன் பெறும் வழிமுறைகள் அனைத்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும்.

ஜன்தன் கணக்கு : 

ஜன்தன் யோஜனாவில் வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். ஜந்தன் யோஜனாவில் வங்கி கணக்கு முதல் நூறுநாட்களுக்கு தொடங்குவோர்க்கு இரண்டு லட்சதிற்கான விபத்து கால காப்பீடு வழங்கப்படும். வங்கிகணக்கு தொடங்கி ஆறு மாதம் காலம் ஆனபின்பு தேவைப்பட்டால் 5000 ரூபாய் ஓவர் டிராப்ட் பெறலாம்.

ருபே கார்டு : ருபே என்ற பெயரில் டெபிட் கார்டு ஒன்றும் பெறலாம். ரூபே கார்டினை கொண்டு டெபிட் கார்டு ஒன்றும் வழங்கப்படும். இதனை வைத்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம். இணைய தளங்களில் பணம் செலுத்தவும் கடைகளில்பொருட்கள் பெற ரூபே கார்டு பெறலாம்.


Scheme Details:


Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY) is National Mission for Financial Inclusion to ensure access to financial services, namely, Banking/ Savings & Deposit Accounts, Remittance, Credit, Insurance, Pension in an affordable manner.


Account can be opened in any bank branch or Business Correspondent (Bank Mitr) outlet. Accounts opened under PMJDY are being opened with Zero balance. However, if the account-holder wishes to get cheque book, he/she will have to fulfill minimum balance criteria.



Special Benefits under PMJDY Scheme

  • Interest on deposit.
  • Accidental insurance cover of Rs. 1.00 lac
  • No minimum balance required.
  • The scheme provide life cover of Rs. 30,000/- payable on death of the beneficiary, subject to fulfillment of the eligibility condition.
  • Easy Transfer of money across India
  • Beneficiaries of Government Schemes will get Direct Benefit Transfer in these accounts.
  • After satisfactory operation of the account for 6 months, an overdraft facility will be permitted
  • Access to Pension, insurance products.
  • The Claim under Personal Accidental Insurance under PMJDY shall be payable if the Rupay Card holder have performed minimum one successful financial or non-financial customer induced transaction at any Bank Branch, Bank Mitra, ATM, POS, E-COM etc. Channel both Intra and Inter-bank i.e. on-us (Bank Customer/rupay card holder transacting at same Bank channels) and off-us (Bank Customer/Rupay card holder transacting at other Bank Channels) within 90 days prior to date of accident including accident date will be included as eligible transactions under the Rupay Insurance Program 2016-2017.
  • Overdraft facility upto Rs.5000/- is available in only one account per household, preferably lady of the household.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN