இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது ஆதார் ( நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல்) சட்டம், 2016 (”ஆதார் சட்டம் 2016”) -ன் பிரிவுகள் படி 12.07.2016 அன்று இந்திய அரசால் நிறுவப்பட்டமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் சட்டப்பூர்வமான ஆணையமாகும்.
சட்டப்பூர்வ ஆணையமாக மாற்றப்படுவதற்கு முன் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 28 ஜனவரி 2009 அன்றுவெளியிடப்பட்ட ஏ-43011/02/2009-Admn.1 என்ற எண் கொண்ட அறிவிக்கை மூலம் ஏற்கனவே இருந்த இந்திய திட்ட ஆணையத்தின் (இப்போதைய நிதி ஆயோக்) இணைப்பு அலுவலகமாக செயல்பட்டு வந்தது.பின்னர்12 செப்டம்பர் 2015 அன்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையுடன் (DeitY) இணைக்கும் வகையில் அலுவல் ஒதுக்கீட்டு விதிகளை மத்திய அரசு திருத்தியது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் ஆதார் என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவ அடையாள எண் வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பால் வழங்கப்படும் ஆதார் எண் (அ) இரட்டைப் பதிவு மற்றும் போலி அடையாளங்களைநீக்கும் அளவுக்கு வலிமையாக இருக்க வேண்டும்(ஆ) எளிமையாகவும், குறைந்த செலவிலும் சரிபார்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது என்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும். முதல் ஆதார் மகாராஷ்டிராவின் நந்தர்பார்பகுதியைச் சேர்ந்த வசிப்பாளருக்கு 29 செப்டம்பர் 2010 அன்று வழங்கப்பட்டது. இதுவரை இந்தியாவின் வசிப்பளார்களில் 120 கோடி பேருக்கும் அதிகமாக ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் ஆதார் சட்டப்படி ஆதார் வாழ்க்கைச் சூழற்சியின் அனைத்து நிலைகளிலும் இயக்குதல் மற்றும் மேலாண்மை செய்தல் உட்பட ஆதார் பதிவு மற்றும் சரிபார்ப்பு, தனிநபர்களுக்கு ஆதார் எண்களை வழங்குதல் மற்றும் சரிபார்ப்புகளை மேற்கொள்வதற்கான கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் அமைப்பு முறையை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தான் பொறுப்பு ஆகும். அதுமட்டுமின்றி, தனிநபர்களின் அடையாளத் தகவல்கள் மற்றும் சரிபார்ப்பு ஆவணங்களை உறுதி செய்வதும் ஆணையத்தின் பணியாகும்.
ஆதார் என்றால் என்ன?
இந்தியவசிப்பாளராகஇருக்கும்எவர்ஒருவரும்அவரதுவயது, பாலினம்ஆகியவற்றைபொருட்படுத்தாமல்ஆதார்எண்பெறுவதற்காகதாங்களாகமுன்வந்துபதிவுசெய்துகொள்ளலாம். ஆதாருக்காகபதிவுசெய்துகொள்ளவிரும்பும்தனிநபர்கள், முழுக்கமுழுக்கஇலவசமாகசெய்யப்படும்ஆதார்நடைமுறையின்போது, தங்களின்டெமோகிராபிக்தகவல்களையும், உடற்கூறுதகவல்களையும்வழங்கவேண்டும்.
ஆதார்எண்ணுக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் ஒரே ஒருமுறை செய்தால் போதுமானது. டெமோகிராபிக் மற்றும் உடற்கூறு பதிவு இரட்டை பதிவு நீக்க நடைமுறைகளின் மூலம் தனித்துவம் ஏற்படுத்தப்படுவதால் ஒரே ஒரு ஆதார் எண் மட்டுமே உருவாக்கப்படும்
ஆதார் எண்ணை ஆன்லைன் முறையில் குறைந்த செலவில் சரிபார்க்க முடியும். ஆதார் எண் போலிகளையும், போலி அடையாளங்களையும் நீக்குவதற்கு தேவையான வலிமையையும், தனித்துவத்தையும் கொண்டிருக்கிறது. பல்வேறு அரசு நலத் திட்டங்களில் சிறப்பான சேவை வழங்குவதற்கான அடிப்படை/முதன்மை அடையாளமாக ஆதாரை பயன்படுத்த முடியும், அதன்மூலம் வெளிப்படைத்தன்மையையும், நல்லாட்சியையும் மேம்படுத்த முடியும். உலகில் இதுபோல் செயல்படுத்தப்படும் திட்டம் இது ஒன்று தான். இத்திட்டத்தில் வசிப்பாளர்களுக்கு மின்னணு மற்றும் ஆன்லைன் அடையாளம் பெருமளவிலான மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் சேவை வழங்கல் முறையையே தலைகீழாக மாற்றும் தன்மை கொண்டது.
ஆதார்எண்ணில்நுண்ணறிவோஅல்லதுஜாதி, மதம், வருமானம், சுகாதாரம் மற்றும் பூகோள அடிப்படையில் தகவல்களை தொகுக்கும்முறையோஇல்லை. ஆதார் எண் என்பது அடையாளச் சான்று மட்டுமே. எனினும், இது ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு குடியுரிமை அல்லது வசிப்பிட உரிமை வழங்குவதில்லை
ஆதார்என்பதுசமூகமற்றும்நிதிஉள்ளடக்கம், பொதுத்துறைவினியோகசீர்திருத்தங்கள், நிதிபட்ஜெட்களைநிர்வகித்தல், வசதியைமேம்படுத்துதல், தடையற்றமக்களைமையப்படுத்தியநிர்வாகத்தைமேம்படுத்துதல்ஆகியவற்றுக்கானஉத்தி சார்ந்த கொள்கைகருவியாகும். சமுதாயத்திலுள்ள நலிவடைந்த மற்றும் ஏழை மக்களுக்கு நிதிச் சேவைகளை வழங்க உதவுவதுடன், நிலையான நிதி முகவரி அளிக்கவும் ஆதாரை பயன்படுத்தலாம் என்பதால் ஆதார் நீதி மற்றும் சமத்துவத்தை அனைவருக்கும் வழங்குவதற்கான கருவியாக திகழ்கிறது. ஆதார் அடையாள தளத்தில் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவ அடையாளம் வழங்கப்படுவதால், இது டிஜிட்டல் இந்தியாவின் முக்கியமான தூண்களில் ஒன்றாகும். ஆதார் திட்டம் ஏற்கனவே பல மைல்கற்களை சாதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய அளவிலான உட்யற்கூறு சார்ந்த அடையாள அமைப்பாக ஆதார் திகழ்கிறது.
ஆதார் அடையாளத் தளம் அதன் தனித்துவம், சரிபார்ப்பு, நிதி முகவரி மற்றும் ’மின்னணு – அறிவீர் உங்கள் வாடிக்கையாளரை” வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வசிப்பாளருக்கும் பல்வேறு வகையான மானியங்கள், பயன்கள், மற்றும் சேவைகளை வசிப்பாளர்களின் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி நேரடியாக வழங்க அரசாங்கத்துக்கு உதவு செய்கிறது.
ஆதாரின்முக்கியஅம்சங்கள்
டெமோகிராபிக்மற்றும்உடற்கூறுஇரட்டைபதிவுநீக்கநடைமுறைகளின்மூலம்ஆதார்எண்ணுக்குதனித்துவம்ஏற்படுத்தப்படுகிறது. பதிவு நடைமுறையின் போது சேகரிக்கப்பட்ட வசிப்பாளர்களின்டெமோகிராபிக்/உடற்கூறுதகவல்கள்இந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்தகவல்தொகுப்பில்ஏற்கனவேஉள்ளனவா அல்லது இல்லையா?என்பதை சரிபார்க்க இரண்டையும் இரட்டைப்பதிவு நடைமுறை ஒப்பிட்டுபார்க்கிறது. ஒரு தனிநபர் ஆதாருக்காக ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அதன்பின் இரட்டைப் பதிவு நீக்க நடைமுறை மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஓர் ஆதார் எண் மட்டும் உருவாக்கை வழங்கப்படுகிறது.
திறந்தவளதொழில்நுட்பம்
ஆதார்சரிபார்ப்புக்கானகட்டமைப்புதிறந்தநிலையிலானதுஆகும். ஒருகுறிப்பிட்டகணினியின்வன்பொருள்குறிப்பிட்டஅளவிலானசேமிப்புவசதி, இயக்கஅமைப்பு (ஓ.எஸ்), குறிப்பிட்டதகவல்தொகுப்புநிறுவனம், குறிப்பிட்டநிறுவனத்தின்தொழில்நுட்பம்ஆகியவற்றைபயன்படுத்திதான்சரிபார்ப்புகட்டமைப்பின்திறனைஅதிகரிக்கவேண்டும்என்றதேவையில்லை.
டெமோகிராபிக்தகவல்கள்
| பெயர், பிறந்ததேதி(சரிபார்க்கப்பட்டது)அல்லது வயது (அறிவிக்கப்பட்டது), பாலினம், முகவரி, செல்பேசிஎண் (கட்டாயமில்லை) மற்றும்மின்னஞ்சல்முகவரி (கட்டாயமில்லை) |
உடற்கூறுதகவல்கள்
| பத்துவிரல்ரேகைகள், இருகருவிழிபதிவுகள்மற்றும்முகபுகைப்படம். |
ஆதார் எண்ணை ஆன்லைன் முறையில் குறைந்த செலவில் சரிபார்க்க முடியும். ஆதார் எண் போலிகளையும், போலி அடையாளங்களையும் நீக்குவதற்கு தேவையான வலிமையையும், தனித்துவத்தையும் கொண்டிருக்கிறது. பல்வேறு அரசு நலத் திட்டங்களில் சிறப்பான சேவை வழங்குவதற்கான அடிப்படை/முதன்மை அடையாளமாக ஆதாரை பயன்படுத்த முடியும், அதன்மூலம் வெளிப்படைத்தன்மையையும், நல்லாட்சியையும் மேம்படுத்த முடியும். உலகில் இதுபோல் செயல்படுத்தப்படும் திட்டம் இது ஒன்று தான். இத்திட்டத்தில் வசிப்பாளர்களுக்கு மின்னணு மற்றும் ஆன்லைன் அடையாளம் பெருமளவிலான மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் சேவை வழங்கல் முறையையே தலைகீழாக மாற்றும் தன்மை கொண்டது.
ஆதார்எண்ணில்நுண்ணறிவோஅல்லதுஜாதி, மதம், வருமானம், சுகாதாரம் மற்றும் பூகோள அடிப்படையில் தகவல்களை தொகுக்கும்முறையோஇல்லை. ஆதார் எண் என்பது அடையாளச் சான்று மட்டுமே. எனினும், இது ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு குடியுரிமை அல்லது வசிப்பிட உரிமை வழங்குவதில்லை
ஆதார்என்பதுசமூகமற்றும்நிதிஉள்ளடக்கம், பொதுத்துறைவினியோகசீர்திருத்தங்கள், நிதிபட்ஜெட்களைநிர்வகித்தல், வசதியைமேம்படுத்துதல், தடையற்றமக்களைமையப்படுத்தியநிர்வாகத்தைமேம்படுத்துதல்ஆகியவற்றுக்கானஉத்தி சார்ந்த கொள்கைகருவியாகும். சமுதாயத்திலுள்ள நலிவடைந்த மற்றும் ஏழை மக்களுக்கு நிதிச் சேவைகளை வழங்க உதவுவதுடன், நிலையான நிதி முகவரி அளிக்கவும் ஆதாரை பயன்படுத்தலாம் என்பதால் ஆதார் நீதி மற்றும் சமத்துவத்தை அனைவருக்கும் வழங்குவதற்கான கருவியாக திகழ்கிறது. ஆதார் அடையாள தளத்தில் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவ அடையாளம் வழங்கப்படுவதால், இது டிஜிட்டல் இந்தியாவின் முக்கியமான தூண்களில் ஒன்றாகும். ஆதார் திட்டம் ஏற்கனவே பல மைல்கற்களை சாதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய அளவிலான உட்யற்கூறு சார்ந்த அடையாள அமைப்பாக ஆதார் திகழ்கிறது.
ஆதார் அடையாளத் தளம் அதன் தனித்துவம், சரிபார்ப்பு, நிதி முகவரி மற்றும் ’மின்னணு – அறிவீர் உங்கள் வாடிக்கையாளரை” வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வசிப்பாளருக்கும் பல்வேறு வகையான மானியங்கள், பயன்கள், மற்றும் சேவைகளை வசிப்பாளர்களின் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி நேரடியாக வழங்க அரசாங்கத்துக்கு உதவு செய்கிறது.
தனித்துவம்
டெமோகிராபிக்மற்றும்உடற்கூறுஇரட்டைபதிவுநீக்கநடைமுறைகளின்மூலம்ஆதார்எண்ணுக்குதனித்துவம்ஏற்படுத்தப்படுகிறது. பதிவு நடைமுறையின் போது சேகரிக்கப்பட்ட வசிப்பாளர்களின்டெமோகிராபிக்/உடற்கூறுதகவல்கள்இந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்தகவல்தொகுப்பில்ஏற்கனவேஉள்ளனவா அல்லது இல்லையா?என்பதை சரிபார்க்க இரண்டையும் இரட்டைப்பதிவு நடைமுறை ஒப்பிட்டுபார்க்கிறது. ஒரு தனிநபர் ஆதாருக்காக ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அதன்பின் இரட்டைப் பதிவு நீக்க நடைமுறை மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஓர் ஆதார் எண் மட்டும் உருவாக்கை வழங்கப்படுகிறது.
ஒருவேளைவசிப்பாளர்கள்ஒன்றுக்குமேற்பட்டமுறைபதிவுசெய்திருந்தால் முதல் முறைக்கு பிறகு செய்யப்பட்ட பதிவுகள் நிராகரிக்கப்படும்.
எங்கும்பயன்படுத்தலாம்
ஆதார்எண்ணைஇந்தியாவின்அனைத்துபகுதிகளிலும்ஆன்லைன்முறையில்சரிபார்க்கமுடியும். இந்தியாவில்கோடிக்கணக்கானமக்கள்ஒருமாநிலத்தில்இருந்துமற்றொருமாநிலத்திற்கும், கிராமப்பகுதிகளில்இருந்துநகர்புறங்களுக்கும்இடம்மாறுவதால்இந்தவசதிஅவர்களுக்குமிகவும்பயனுள்ளதாகஇருக்கும்
ரேண்டம்எண்
ஆதார்எண் என்பதுஎந்தஒருநுண்ணறிவின்மூலமாகவும்கண்டுபிடிக்கமுடியாததொடர்பற்ற எண் ஆகும். ஆதாருக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் பதிவு நடைமுறையின் போது குறைந்தபட்ச டெமோகிராபிக் மற்றும் உடற்கூறு பதிவுகளை வழங்க வேண்டும்.
ஆதார்எண்ணைஇந்தியாவின்அனைத்துபகுதிகளிலும்ஆன்லைன்முறையில்சரிபார்க்கமுடியும். இந்தியாவில்கோடிக்கணக்கானமக்கள்ஒருமாநிலத்தில்இருந்துமற்றொருமாநிலத்திற்கும், கிராமப்பகுதிகளில்இருந்துநகர்புறங்களுக்கும்இடம்மாறுவதால்இந்தவசதிஅவர்களுக்குமிகவும்பயனுள்ளதாகஇருக்கும்
ரேண்டம்எண்
ஆதார்பதிவுநடைமுறையில்சாதி, மதம், வருமானம், சுகாதாரம், புவியியல்உள்ளிட்டதகவல்கள்பதிவுசெய்யப்படுவதில்லை
தேவைக்கேற்பதிறனைஅதிகரிக்கத்தக்கதொழில்நுட்பகட்டமைப்பு
ஆதார்கட்டமைப்பு, வெளிப்படையானதும், தேவைக்கேற்பஅதிகரிக்கத்தக்கதும்ஆகும். வசிப்பாளர்குறித்தவிவரங்கள், மையத்தொகுப்பில்சேமித்துவைக்கப்படுகின்றன. வசிப்பாளர்களின்தகவல்களைஇந்தியாவின்எந்தபகுதியில்இருந்தும், ஆன்லைன்முறையில்சரிபார்க்கமுடியும். ஆதார்சரிபார்ப்புசேவைஒவ்வொருநாளும் 10 கோடிசரிபார்ப்புகளைமேற்கொள்ளும்வகையில்உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கானபயன்பாடுகள்அனைத்தும்திறந்தவளங்கள்அல்லது திறந்ததொழில்நுட்பங்களை பயன்படுத்திதான்கட்டமைக்கப்பட்டுள்ளன.
எந்தஒருநிறுவனத்தையும்சாராமல்சரிபார்ப்புதிறனைமேம்படுத்தும்வகையிலும், எந்தஒருவன்பொருளுடனும்இணைந்துசெயல்படும்வகையிலும்இந்தகட்டமைப்புஉருவாக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment