#TNPSC MAINS #GENERAL STUDIES III # அடிப்படை கற்றல் # அரசின் திட்டங்கள் (SCHEMES)
சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Developement and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும்.
பெரிய தொழில் நிறுவனங்களே அதிக எண்ணிக்கையிலான வேலைகளை அளிக்கின்றன என்பது பொதுவான நம்பிக்கை. மாறாக இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் 12.5 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கையில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் 120 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கின்றன.
அரசு நிறுவனங்கள் தொகுத்த தரவுகளின்படி 57.7 மில்லியன் நபர்கள், கிட்டத்தட்ட ரூ. 11 லட்சம் கோடி முதலீட்டில் சிறுதொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதாவது சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு சிறுதொழில் அமைப்புக்கு ரூ. 17,000 மட்டுமே மூலதனம். எனவே சிறுதொழில் முனைவோரின் மூலதனச் சிரமங்களை அகற்றி, அவர்கள் சாதனை படைக்க உதவி புரியவே முத்ரா வங்கி தொடங்கப்பட்டிருக்கிறது.
முத்ரா வங்கிக்கென 2015 மத்திய பட்ஜெட் டில் ரூ. 20,000 கோடியும், அடுத்ததாக கடன் உத்தரவாத நிதியாக ரூ. 3,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான பதிவை மேற்கொள்ளுதல்
சிறு/குறு நிதி அமைப்புகளை வரன்முறைப் படுத்துதல்
சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான அங்கீகாரம்/தர நிர்ணயம் செய்தல்
கடனுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பதை தடுக்கவும், வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்கு பொருத்தமான கொள்கைகள் வகுக்கவும் கடனிலிருந்து மீளவும் ஒரு அமைப்பை உருவாக்குதல்.
அனைத்து சிறு/குறு தொழில் நிறுவனங் களுக்கும் ஒப்பந்ததத்துடன்கூடிய கடன்கள் அளிப்பது.
கடன்களுக்கு சரியான தொழில்நுட்ப தீர்வுகளை பரிந்துரைத்தல்
பிரதமரின் முத்ரா திட்டத்தின்கீழ் குறு தொழில் நிறுவனங்கள் கடன்பெறுவதற்கான வழிவகைகளைக் கட்டமைப்பது
ஆங்கிலத்தில்....
MUDRA Bank (Micro Units Development and Refinance Agency)
Under the Jan Dhan Yojana, the government launched its MUDRA Bank (Micro Units Development and Refinance Agency) initiative on 8th April 2015. It’s a financial initiative for facilitating micro-units and providing them sufficient funds to help them develop their business. Medium and small businesses are often incapable of availing loans from banking institutions due to lack of security and inadequate funds for paying off the interest. There are more than 577 crore small businesses at present functioning in the country. Helping these businesses grow would ultimately lead to the advancement of the economy.
What are the key objectives of the MUDRA Yojana?
The inception of MUDRA Yojana was done keeping in mind several objectives to be fulfilled during the implementation of this yojana. The most prominent of these are:
- For laying down policy guidelines for financing small/ micro enterprises
- For getting all the Microfinance Institutions and related entities registered and then regulating the same
- For helping the small businesses develop and grow further
- For assisting lower income groups in building and expanding their business
- To assist in creating easy access to finance for unbanked and help in lowering their cost of finance
- To provide SC/ST lending preference
- For regulating all Microfinance Institutions that are dealing with trading, manufacturing, and service
What are the loan limits and interest rates under this scheme?
As per the choices for financing available under this scheme, the loan limits and interest rates vary for accommodating for the growth phase of the respective business availing such loan. The applicable limits and rates are as follows:
- Shishu – Loans up to a limit of INR 50,000 with interest being 1 percent/month or 12 percent/annum. The repayment period for such loan is up to 5 years
- Kishore – Loans from INR 50000 up to INR 5,00,00. The interest rate would depend on the bank, as per the guidelines of the schemes and keeping in view the applicant’s credit history. Loan repayment period is dependent on the option of the bank
- Tarun – Loans from INR 5,00,000 up to INR 10,00,000. The interest rate would depend on the bank, as per the guidelines of the schemes and keeping in view the applicant’s credit history. Loan repayment period is dependent on the option of the bank
Overall 27 Public Sector Banks, 31 Regional Rural Banks, 17 Private Sector Banks, 36 Microfinance Institutions, 25 Non-Banking Financial Institutions and 4 Co-operative banks have been selected for disbursing this loan as of now. 60 percent of the loans under the scheme to be offered via ‘Shishu’ option and the remaining 40 percent would be via ‘Kishore’ and ‘Tarun’ schemes.
What can the loans taken under MUDRA Yojana be used for?
The loans under this scheme could be availed for the purposes listed below:
- Car loan
- Commercial vehicle loan
- Two-wheeler loan
- Working capital loan
- Loan for plant and machinery
- Revamping the business space
Thanks for provide great informatic and looking beautiful blog, really nice required information & the things i never imagined and i would request, wright more blog and blog post like that for us. Thanks you once agian
ReplyDeleteMarriage registration noida
Name add in birth certificate in delhi
Marriage registration in gurgaon
Marriage registration in ghaziabad
Name change procedure in india
Name change ad in newspaper bihar
Name change ad in newspaper bangalore
Marriage certificate in faridabad
Marriage registration in gurgaon
name change ad in newspaper