ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#அடிப்படை கற்றல் # அரசின் திட்டங்கள் (SCHEMES)  #TNPSC MAINS 



திட்டத்தின் பின்னணி


இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணங்கள்
வேளாண் துறையின் முதலீடு குறைவதால்
GDP யில் வேளாண் துறையின் பங்கு குறைதல்
வேளாண் துறையில் கவனம் குறைதல்.


ஊரக பகுதி மக்கள் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளை முற்றிலும் சார்ந்திருத்தல்.

Image result for rashtriya krishi vikas yojana



பொருளாதாரத்தின் மற்ற துறைகளின் துரித வளர்ச்சி
வேளாண் துறையில் துயர நிலை




ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா – ன் நோக்கங்கள்

மக்களை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்.
 
மாநிலங்களுக்கு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வேளாண் துறையில் செயல்படுத்த அதிகாரம் வழங்குதல்.
 
மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு உத்திரவாதமளித்தல் .

குறிக்கோளை அடைவதற்கு முக்கிய தானியங்களுக்கான அறுவடை காலத்தைக் குறைத்தல்.
 
அதிகபட்சம் ஆதாயத்தை விவசாயிகளுக்கு அளித்தல்
வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு பூரண முகவரி அளித்தல்.

 
அடிப்படை தன்மைகள் (RKVY)


இது மாநில அளவிலான திட்டம்
ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா– ல் அங்கத்தினராக ஒவ்வொரு மாநிலமும் மாநிலத்திட்டச் செலவை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் அதிகப்படுத்த வேண்டும். 

அடிப்படை செலவீனம் கணக்கிடுவதற்கு மாநிலங்களின் சராசரி செலவீனம் கடந்த மூன்று வருடங்களாக இதற்கு முந்தைய ஆண்டிலிருந்து
திட்டக்குழு சுட்டிக்காட்டுதலின் படி வேளாண் சார்புத் துறைகளை வரிசைப்படுத்துதல்
மாநில மற்றும் மாவட்ட வேளாண் திட்டங்கள் தயாரிப்பதற்கு உத்திரவிடுதல்
NREGS, SASY, BRGF மற்றும் பல திட்டங்களுக்குல் அடங்குவதற்கு ஊக்குவித்தல்.
 
இது முற்றிலும் மத்திய அரசின் முதலீடு
மாநில அரசுகளின் முதலீடு வரும் ஆண்டுகளில் குறைவாக இருந்தால் அந்த முதலீடு RKVY – யிடம் சென்று அதன் மீத வளம் தொடங்கப்பட்ட திட்டத்திலேயே மேற்கொண்டு தெதடரப்படும். 

இது ஆரோக்கியமான திட்டம் – தன்னிச்சையாக பங்கிடப்படுவதில்லை
RKVY வேளாண் மற்றும் அதன் சார்புத் துறைகளை குறிப்பிட்டு காட்டுகிறது.
இது மாநில அரசுகளுக்கு அதன் எல்லைக்குட்பட்டு சுதந்திரமாக செயல்பட நெகிழ்வுத் தன்மையைத் தருகிறது.
திட்டங்களின் உறுதியான கால நேரங்களை நிர்ணயிப்பதை ஊக்குவித்தல்.


ஆங்கிலத்தில் அறிந்துகொள்ள கீழேயுள்ள விடியோவை காணவும் 



Background on RKVY

Concerned by the slow growth in the Agriculture and allied sectors, the National Development Council (NDC), in its meeting held on 29th May, 2007 resolved that a special Additional Central Assistance Scheme (RKVY) be launched. The NDC resolved that agricultural development strategies must be reoriented to meet the needs of farmers and called upon the Central and State governments to evolve a strategy to rejuvenate agriculture. The NDC reaffirmed its commitment to achieve 4 per cent annual growth in the agricultural sector during the 11th plan.

The Department of Agriculture, in compliance of the above resolution and in consultation with the Planning Commission, has prepared the guidelines for the RKVY scheme, to be known as National Agriculture Development Programme (RKVY).


Objectives of the programme 

To incentivize the states that increase their investment in Agriculture and allied sectors.

To provide flexibility and autonomy to the States in planning and executing programmes for agriculture.

To ensure the preparation of Agriculture Plans for the districts and states.

To achieve the goal of reducing the yield gaps in important crops.

To maximize returns to the farmers.

To address the agriculture and allied sectors in an integrated manner

Basic features of RKVY



It is a State Plan scheme.
 
The eligibility of a state for the RKVY is contingent upon the state maintaining or increasing the State Plan expenditure for Agricultural and Allied sectors.
 
The base line expenditure is determined based on the average expenditure incurred by the State Government during the three years prior to the previous year. 

The preparation of the district and State Agriculture Plans is mandatory.
 
The scheme encourages convergence with other programmes such as NREGS. 

The pattern of funding is 100% Central Government Grant.
If the state lowers its investment in the subsequent years, and goes out of the RKVY basket, then the balance resources for completing the projects already commenced would have to be committed by the states. 

It is an incentive scheme, hence allocations are not automatic
It will integrate agriculture and allied sectors comprehensively.
 
It will give high levels of flexibility to the states
Projects with definite time-lines are highly encouraged

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN