யார் தயார் செய்யலாம் ?
குரூப் 2 prelims தேர்வில் 140 கேள்விக்குமேல் சரியான பதில் அளித்திருந்தால் நீங்கள் mains தேர்விற்கு தயாராகலாம்.
எப்படி தொடங்குவது?
முதலில் SYLLABUS DOWNLOAD செய்யவும் (SYLLABUS DOWNLOAD செய்ய கீழே CLICK செய்யவும் )
SYLLABUS இல் தேர்வானது ஒரு தாள்,மூன்று பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
பாடம் 1: அறிவில் மற்றும் தொழில்நுட்பம்