General studies - 1 #UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL
Topic:Salient features of Indian Society, Diversity of India.
Role of women and women’s organization, population and associated issues, poverty and developmental issues, urbanization, their problems and their remedies.
Feminization of agriculture is a worrying trend. Identify the causes for this. What are the consequences and implications of such a trend?(UPSC CSE 2016)
விவசாயத்தில் பெண்மயமாக்கல் என்பது கவலைக்குரிய போக்கு.இதற்கான காரணங்களை அடையாளம் காணவும்.அத்தகைய போக்கின் விளைவுகளும் தாக்கங்களும் என்ன?
(UPSC CSE 2016)
Expected Question for UPSC exam (Tamil):
Discuss the role of women in farming in India. Also, discuss the problems faced by women farmers in India.
இந்தியாவில் விவசாயத்தில் பெண்களின் பங்கு பற்றி விவாதிக்கவும்.மேலும், இந்தியாவில் பெண்கள் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும்.
Critically comment on the role of women in agriculture in India, especially in the light of recent farm crisis gripping the country.
சமீபத்திய நாட்டை இறுகப் பற்றும் விவசாய நெருக்கடியை மனதில் வைத்து , இந்திய விவசாயத்தில் பெண்களின் பங்கைப் பற்றி விமர்சனம் செய்க.
Discuss the problems faced by women farmers in India. Also discuss how those problems could be solved.
இந்தியாவில் பெண்கள் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் அந்த பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும் என்பதை விவாதிக்க.
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் .