GENERAL STUDIES- III:
TOPIC: econony
Expected Question for UPSC exam (Tamil):
Analyze the Insolvency and Bankruptcy code will lead to reduction of NPA problem?
வங்கி திவால் சட்டம் வாராக் கடன்களுக்கான முழுமையான தீர்வு சாத்தியமா? ஆய்க
Examine
ஆய்வு செய்
இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்.
இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்.
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் .
contact mail ID tnpscprime@gmail.com
கடந்த 2016-ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் நொடிப்பு மற்றும் திவால் நடைமுறை சட்டம், இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேரையே அரித்துக் கொண்டிருக்கும் வாராக் கடன் பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி